ஆணவப் படுகொலைகளுக்கு

img

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்! கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

நெல்லை இளம் தோழர் அசோக் படு கொலை தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமைக் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட்டு, சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.